06:00 AM IST - 12:00 PM IST | |
04:00 PM IST - 09:00 PM IST | |
சனிக்கிழமைகளில் தரிசன நேரம் காலை: 5.30 முதல் நண்பகல்1.00 மணி வரை மாலை: 4.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை |
1 | திருமஞ்சன குடம் (திருமஞ்சன குடம்) | 05:45 AM to 05:55 AM IST |
2 | விஸ்வரூப பூஜை | 06:00 AM IST |
3 | திருவாராதனம் பூஜை | 06:15 AM IST |
4 | காலசந்தி பூஜை | 08:00 AM IST |
5 | உச்சிக்கால பூஜை | 11:00 AM IST |
6 | திருக்காப்பு (நிறைவு) (புஷ்ப அலங்காரம்) | 12:30 PM IST |
7 | திருக்காப்பு (திறப்பு) (இராக்காலம்) | 04:00 PM to 04:15 PM IST |
8 | நித்ய அனுஷ்டானம் (நித்திய படி) | 06:00 PM IST |
9 | திருவாராதனம் (இரவு பூஜை) (ஆராதனம்) | 07:00 PM to 07:30 PM IST |
10 | அர்த்தஜாம பூஜை (சனிக்கிழமை மற்றும் சிறப்பு நாட்கள் தவிர) | 09:00 PM to 09:15 PM IST |
1 | ரூ.100/- சிறப்பு நுழைவு | 100.00 | |
2 | ரூ.50/- சிறப்பு நுழைவு | 50.00 | |
3 | ரூ.6500/- அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி திருமஞ்சனம் | 6500.00 | |
4 | ரூ.3300/- ஆண்டாள் திருமஞ்சனம் | 3300.00 | |
5 | ரூ.3300/- ஆஞ்சநேயர் திருமஞ்சனம் | 3300.00 | |
6 | ரூ.3300/-நரசிம்மர் திருமஞ்சனம் | 3300.00 | |
7 | ரூ.3300/- ராமர் திருமஞ்சனம் | 3300.00 | |
8 | ரூ.3300/- வரதர் திருமஞ்சனம் | 3300.00 | |
9 | ரூ.3300/- வேதவல்லி தாயார் திருமஞ்சனம் | 3300.00 | |
10 | ரூ.5/- அர்ச்சனை | 5.00 | |
11 | ரூ.5/- அன்னை தமிழ் வழிபாடு | 5.00 | |
12 | ரூ.200/- லட்சார்ச்சனை | 200.00 | |
13 | ரூ.3000/-புஷ்பாங்கி | 3000.00 | |
14 | ரூ.500/-சிறப்பு சகஸ்ரநாமம் | 500.00 |